Tamil Dictionary 🔍

வயிறடைத்தல்

vayirataithal


உண்ணும் விருப்பம் இல்லாதிருக்கை ; பூப்பு நின்றுபோகை ; கருத்தரிக்குந் தன்மையற்றுப்போதல் ; மலடாயிருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருத்தரிக்குந்தன்மை யற்றுப்போகை. 4. Ceasing to bear children; மலடாயிருக்கை. 2. Being barren, sterile; பூப்பு நின்றுபோகை. 3. Being past menopause;

Tamil Lexicon


வயிறடைத்தல் - ஒப்புமை - Similar