Tamil Dictionary 🔍

ஆறலைத்தல்

aaralaithal


வழிப்பறி செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழிப்பறித்தல். வன்கண்ண ராட்டிவிட் டாறலைக்கு மத்தம் (ஐந்.ஐம்.34). To rob on the highway;

Tamil Lexicon


āṟalai-
v.tr. ஆறு1+அலை2-.
To rob on the highway;
வழிப்பறித்தல். வன்கண்ண ராட்டிவிட் டாறலைக்கு மத்தம் (ஐந்.ஐம்.34).

DSAL


ஆறலைத்தல் - ஒப்புமை - Similar