Tamil Dictionary 🔍

சிலைத்தல்

silaithal


ஒலித்தல் ; முழங்குதல் ; யாழொலித்தல் ; கொட்டுதல் ; சினங்கொள்ளுதல் ; பின்னிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முழங்குதல். ஆமா நல்வேறு சிலைப்ப (திருமுரு. 315). 2. To roar bellow; யாழொலித்தல். (நிவா.) 3. To twang, as musical instrument; கொட்டுதல். வலிதுரந்து சிலைக்கும்... துடி (புறநா 170). 4. To beat, as a drum; கோபங்கொள்ளுதல். செற்றங்கொண்டாடிச் சிலைத்தெழுந்தார் (பு. வெ. 3, 7). 5. To rage; to be angry; பின்னிடுதல். செருச்சிலையா மன்னர் (பு.வெ.1, 16). To retreat; ஒலித்தல். காவலர்கொடுக்கோடு சிலைப்ப (பெருங்.உஞ்சைக்.58, 25). 1. To Sound, resound;

Tamil Lexicon


cilai-,
11. v. intr. 1. [K. kele.]
1. To Sound, resound;
ஒலித்தல். காவலர்கொடுக்கோடு சிலைப்ப (பெருங்.உஞ்சைக்.58, 25).

2. To roar bellow;
முழங்குதல். ஆமா நல்வேறு சிலைப்ப (திருமுரு. 315).

3. To twang, as musical instrument;
யாழொலித்தல். (நிவா.)

4. To beat, as a drum;
கொட்டுதல். வலிதுரந்து சிலைக்கும்... துடி (புறநா 170).

5. To rage; to be angry;
கோபங்கொள்ளுதல். செற்றங்கொண்டாடிச் சிலைத்தெழுந்தார் (பு. வெ. 3, 7).

cilai-,
11. v. intr. ct இலை-.
To retreat;
பின்னிடுதல். செருச்சிலையா மன்னர் (பு.வெ.1, 16).

DSAL


சிலைத்தல் - ஒப்புமை - Similar