வயிறலைத்தல்
vayiralaithal
காண்க : வயிறடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வயிறடி-. வந்தானை யிடைநோக்கி வயிறலைத்து (கம்பரா. சூர்ப்ப. 115).
Tamil Lexicon
vayiralai-
v. intr. id.+.
See வயிறடி-. வந்தானை யிடைநோக்கி வயிறலைத்து (கம்பரா. சூர்ப்ப. 115).
.
DSAL