Tamil Dictionary 🔍

உரைத்தல்

uraithal


ஒலித்தல் ; சொல்லுதல் ; தேய்த்தல் ; மாற்றறியத் தேய்த்தல் ; மெருகிடுதல் ; பூசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாற்று. உரைகுறைபடாது (அழகர்கல. 55). 1. Fineness of gold or silver as tested on the touchstone; ஆகமப்பிரமாணம். (சி. சி. அளவை, 1.) 6. Sacred writings, holy writ; பிறருக்குக் கேட்கும்படி செபிக்கும் வாசக செபம். (சைவச. பொது. 151.) 8. Mantra recited aloud; தேய்த்தல். வெண்ணெ யுரைஇ விரித்த கதுப்போடே (கலித். 115). 1. To rub into a paste, wear away by rubbing, grate; மாற்றறியத் தேய்த்தல். (திவ். பெரியாழ். 5, 4, 5.) 2. To test on the touch-stone, as valuable metals like gold; பூசுதல். உரைக்கு நானமும் (சீவக. 831). 3. To smear, daub; மெருகிடுதல். ஓடவைத் துரைத்த (ஈடு, 3,1,2). 4. To polish; தேய்வு. (சூடா.) Rubbing, friction, attrition; முழக்கம். குன்றங் குமுறியவுரை (பரிபா. 8, 35). 7. Roar, loud noise; பொன். (திவா.) 2. Gold; சொல்லுதல். (திவா.) 1. To tell, say, speak; ஒலித்தல். (திவா.) 2. To sound; உரைக்கை. உரைமேற்கொண்டு (திவ். இயற். 1,25). 1. Speaking, utterance; சொல். (திவா.) 2. Word, expression, saying; வியாக்கியானம். உரையாமோ நூலிற்கு நன்கு (நாலடி, 319). 3. Explanation, interpretation, commentary, exposition, gloss; எழுத்தொலி. (பிங்.) 4. Sound of a letter; புகழ் உரைசால் பத்தினிக்கு (சிலப். பதி. 56). 5. Fame, reputation;

Tamil Lexicon


urai-
11 v. tr. caus. of உரை1-. [T. oratsu, K. ore, M. ura, Tu. ure.]
1. To rub into a paste, wear away by rubbing, grate;
தேய்த்தல். வெண்ணெ யுரைஇ விரித்த கதுப்போடே (கலித். 115).

2. To test on the touch-stone, as valuable metals like gold;
மாற்றறியத் தேய்த்தல். (திவ். பெரியாழ். 5, 4, 5.)

3. To smear, daub;
பூசுதல். உரைக்கு நானமும் (சீவக. 831).

4. To polish;
மெருகிடுதல். ஓடவைத் துரைத்த (ஈடு, 3,1,2).

urai
n. உரை1-. [T. ora, K. ore, M. ura.]
Rubbing, friction, attrition;
தேய்வு. (சூடா.)

urai
n. உரை2-.
1. Fineness of gold or silver as tested on the touchstone;
மாற்று. உரைகுறைபடாது (அழகர்கல. 55).

2. Gold;
பொன். (திவா.)

urai-
v. tr. [K. ore, M. ura.]
1. To tell, say, speak;
சொல்லுதல். (திவா.)

2. To sound;
ஒலித்தல். (திவா.)

urai
n. உரை4-. [K. ore, M. ura.]
1. Speaking, utterance;
உரைக்கை. உரைமேற்கொண்டு (திவ். இயற். 1,25).

2. Word, expression, saying;
சொல். (திவா.)

3. Explanation, interpretation, commentary, exposition, gloss;
வியாக்கியானம். உரையாமோ நூலிற்கு நன்கு (நாலடி, 319).

4. Sound of a letter;
எழுத்தொலி. (பிங்.)

5. Fame, reputation;
புகழ் உரைசால் பத்தினிக்கு (சிலப். பதி. 56).

6. Sacred writings, holy writ;
ஆகமப்பிரமாணம். (சி. சி. அளவை, 1.)

7. Roar, loud noise;
முழக்கம். குன்றங் குமுறியவுரை (பரிபா. 8, 35).

8. Mantra recited aloud;
பிறருக்குக் கேட்கும்படி செபிக்கும் வாசக செபம். (சைவச. பொது. 151.)

DSAL


உரைத்தல் - ஒப்புமை - Similar