உலத்தல்
ulathal
அழிதல் ; காயவைத்தல் ; கழிதல் ; நீங்குதல் ; குறைதல் ; சாதல் ; முடிவு பெறுதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறைதல். உலவாக் கோட்டை (திருவாலவா. 50,13). 1. To become diminished; to be spent, wasted; அழிதல். நட்புலந்தவரால் (பாரத. நச்சு. 33). 2. To be devoid of; to be ruined; முடிவுபெறுதல். எங்குலக்க வோதுவனே (திவ். திருவாய். 3,1,5). 6. To be full, complete, perfect; கழிதல். உலந்தபிறவியை . . . காட்ட (மணி. 25, 135). 4. To terminate, expire; நீங்குதல். 5. To leave, be away from; சாதல். உலந்தவன் றாரொடு பொங்கி (பு. வெ. 10, சிறப்பிற்பொது. 4). 3. To die, pass away;
Tamil Lexicon
ula-
12 v.intr. [M. ula.]
1. To become diminished; to be spent, wasted;
குறைதல். உலவாக் கோட்டை (திருவாலவா. 50,13).
2. To be devoid of; to be ruined;
அழிதல். நட்புலந்தவரால் (பாரத. நச்சு. 33).
3. To die, pass away;
சாதல். உலந்தவன் றாரொடு பொங்கி (பு. வெ. 10, சிறப்பிற்பொது. 4).
4. To terminate, expire;
கழிதல். உலந்தபிறவியை . . . காட்ட (மணி. 25, 135).
5. To leave, be away from;
நீங்குதல்.
6. To be full, complete, perfect;
முடிவுபெறுதல். எங்குலக்க வோதுவனே (திவ். திருவாய். 3,1,5).
DSAL