Tamil Dictionary 🔍

உறைத்தல்

uraithal


துளித்தல் ; பெய்தல் ; உதிர்தல் ; நீர் சொரிதல் ; உறுதியடைதல் ; தாக்கிப் பயன்விளைத்தல் ; மோதுதல் ; மிகுதல் ; அதட்டுதல் ; அமுக்குதல் ; ஒத்தல் ; காரமாயிருத்தல் ; உறுத்தல் ; எரிதல் ; அழுந்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உதிர்தல். தாதுறைக்கும் பொன்னறை (கலித். 39, 32) 2. To fall down, as pollen from flowers; சுவையுறைத்தல். உப்புறைத்தன மேக முகுத்தநீர் (கம்பரா. சேதுபந். 60). 3. To be pungent, biting, sharp; துளித்தல். தெண்பனி யுறைக்குங்கால் (கலித். 15) 1. To drop, as the rain; to form, as the dew; மிகுதல். யானையிருஞ்செனமுறைக்கும் (ஐங்குறு. 352).tr. அதட்டுதல். (பிங்.) அவமானித்தல்.உருப்பனை யோட்டிக்கொண்டிட் டுறைத்திட்ட வுறைப்பன் மலை (திவ். பெரியாழ். 4, 3, 1).அமுக்குதல். முதுகுறைப்பப் பொறையாற்றும் (குமர. பிர. மதுரைக். 17). ஒத்தல். இலங்கு முத்துறைக்குமெயிறு (ஐங்குறு. 185) 9. To increase, grow; 1. To rebuke authoritatively; 2. To disgrace; 3. To press down; 4. To resemble; மோதுதல். ஆடை வளியுறைப்பப் போகார் (ஆசாரக். 37). 8. To beat upon, as wind; ஊன்றுதல். புந்திநின் றுறைக்க (கைவல். சந். 5). 7. To become firm, steadfast, decided, as the mind; முள் முதலியன உறுத்துதல். பாத மெல்லிய வுறைக்கும் (கம்பரா. கோல. 24). 6. To prick, as a thorn; தாக்கிப்பயன் விளைத்தல். ஆற்றவுமஃதுனக்குறைக்குங் கண்டாய் (திவ். நாய்ச். 1, 9). 5. to produce effects, as words of advice; to sting, as a rebuke or sarcasm; இன்றைக்கு வெயிலுறைக்கிறது. 4. To scorch, as the sun. அதட்டுகை. (பிங்.) Reproving, rebuding;

Tamil Lexicon


uṟai-
v. intr.
1. To drop, as the rain; to form, as the dew;
துளித்தல். தெண்பனி யுறைக்குங்கால் (கலித். 15)

2. To fall down, as pollen from flowers;
உதிர்தல். தாதுறைக்கும் பொன்னறை (கலித். 39, 32)

3. To be pungent, biting, sharp;
சுவையுறைத்தல். உப்புறைத்தன மேக முகுத்தநீர் (கம்பரா. சேதுபந். 60).

4. To scorch, as the sun.
இன்றைக்கு வெயிலுறைக்கிறது.

5. to produce effects, as words of advice; to sting, as a rebuke or sarcasm;
தாக்கிப்பயன் விளைத்தல். ஆற்றவுமஃதுனக்குறைக்குங் கண்டாய் (திவ். நாய்ச். 1, 9).

6. To prick, as a thorn;
முள் முதலியன உறுத்துதல். பாத மெல்லிய வுறைக்கும் (கம்பரா. கோல. 24).

7. To become firm, steadfast, decided, as the mind;
ஊன்றுதல். புந்திநின் றுறைக்க (கைவல். சந். 5).

8. To beat upon, as wind;
மோதுதல். ஆடை வளியுறைப்பப் போகார் (ஆசாரக். 37).

9. To increase, grow; 1. To rebuke authoritatively; 2. To disgrace; 3. To press down; 4. To resemble;
மிகுதல். யானையிருஞ்செனமுறைக்கும் (ஐங்குறு. 352).tr. அதட்டுதல். (பிங்.) அவமானித்தல்.உருப்பனை யோட்டிக்கொண்டிட் டுறைத்திட்ட வுறைப்பன் மலை (திவ். பெரியாழ். 4, 3, 1).அமுக்குதல். முதுகுறைப்பப் பொறையாற்றும் (குமர. பிர. மதுரைக். 17). ஒத்தல். இலங்கு முத்துறைக்குமெயிறு (ஐங்குறு. 185)

uṟaittal
n. உறை3-.
Reproving, rebuding;
அதட்டுகை. (பிங்.)

DSAL


உறைத்தல் - ஒப்புமை - Similar