Tamil Dictionary 🔍

உதைத்தல்

uthaithal


காலாலெறிதல் ; தாக்கல் ; பொருட்படுத்தாமை ; செலுத்துதல் ; அடித்தல் ; மாறுபடுதல் ; நடுங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவமதித்தல். அவன் என்பேச்சை யுதைத்துத் தள்ளிவிட்டான். (W.) 2. To spurn, reject, as advice; காலால் எற்றுதல். கூற்றொன்றை யுதைத்தாய் போற்றி (தேவா. 966, 1). 1. To kick; செலுத்துதல். இச்சிலை யுதைத்தகோற் கிலக்கம் (கம்பரா. கார்முக. 9). 3. To discharge, as an arrow; அடித்தல். அவனை நன்றாய் உதைத்தான். Colloq. நடுங்குதல். அதைக் கேட்டதும் அவனுக்கு உதைக்கிறது. Colloq. மாறுபடுதல். அவன் சொன்னது முன்னுக்குப்பின் உதைக்கிறது. Colloq. 4. To beat, strike; -intr. 1. To tremble with feat, shiver with cold, used impers; 2. To be inconsistent;

Tamil Lexicon


utai-
11 v. உதை1-. [K. Tu. odē, M. uta.] tr.
1. To kick;
காலால் எற்றுதல். கூற்றொன்றை யுதைத்தாய் போற்றி (தேவா. 966, 1).

2. To spurn, reject, as advice;
அவமதித்தல். அவன் என்பேச்சை யுதைத்துத் தள்ளிவிட்டான். (W.)

3. To discharge, as an arrow;
செலுத்துதல். இச்சிலை யுதைத்தகோற் கிலக்கம் (கம்பரா. கார்முக. 9).

4. To beat, strike; -intr. 1. To tremble with feat, shiver with cold, used impers; 2. To be inconsistent;
அடித்தல். அவனை நன்றாய் உதைத்தான். Colloq. நடுங்குதல். அதைக் கேட்டதும் அவனுக்கு உதைக்கிறது. Colloq. மாறுபடுதல். அவன் சொன்னது முன்னுக்குப்பின் உதைக்கிறது. Colloq.

DSAL


உதைத்தல் - ஒப்புமை - Similar