உளைத்தல்
ulaithal
வருத்துதல் ; வெறுத்தல் ; அழைத்தல் ; ஊளையிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊளையிடுதல். உலப்பிலின்பமோ டுளைக்கு மோதையும் (மணி. 6, 111). 2. Cf. உளை1-, 8. To howl, as a jackal; யாழ் ஒலித்தல். (திவா.) -tr. அழைத்தல். (திவா.) 3. To give forth a sound, as a yāḷ;To call, invite; வெறுத்தல். உளைத்தவர் கூறு முரை யெல்லா நிற்க (பு.வெ. 12, இருபாற். 14). 2. To dislike; வருத்துதல். மாலை யென்னுயி ருளைப்பதும் (கல்லா. 70, 31). 1. To afflict torment, make sorrowful; ஒலித்தல். கடலுளைப்பதும் (கம்பரா. நட்பு. 45). 1. To sound, roar;
Tamil Lexicon
uḷai-
11 v. tr. caus. of உளை-.
1. To afflict torment, make sorrowful;
வருத்துதல். மாலை யென்னுயி ருளைப்பதும் (கல்லா. 70, 31).
2. To dislike;
வெறுத்தல். உளைத்தவர் கூறு முரை யெல்லா நிற்க (பு.வெ. 12, இருபாற். 14).
uḷai-
11 v. intr.
1. To sound, roar;
ஒலித்தல். கடலுளைப்பதும் (கம்பரா. நட்பு. 45).
2. Cf. உளை1-, 8. To howl, as a jackal;
ஊளையிடுதல். உலப்பிலின்பமோ டுளைக்கு மோதையும் (மணி. 6, 111).
3. To give forth a sound, as a yāḷ;To call, invite;
யாழ் ஒலித்தல். (திவா.) -tr. அழைத்தல். (திவா.)
DSAL