உலைவைத்தல்
ulaivaithal
உலையேற்றுதல் , உலைப்பானையை அடுப்பில் வைத்தல் ; பிறனுக்குக் கேடு சூழ்தல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறனுக்குக் கேடு சூழ்தல். அவன் எனக்கு உலைவைக்கிறான். (W.) To plan the rain of a person; . See உலையேற்று.
Tamil Lexicon
உலைமூட்டல்.
Na Kadirvelu Pillai Dictionary
ulai-vai-
v. intr. உலை+.
See உலையேற்று.
.
ulai-vai-
v. intr. id.+.
To plan the rain of a person;
பிறனுக்குக் கேடு சூழ்தல். அவன் எனக்கு உலைவைக்கிறான். (W.)
DSAL