Tamil Dictionary 🔍

உழைத்தல்

ulaithal


வருந்தல் ; பாடுபடுதல் ; ஈட்டுதல் ; பேசலால் எழும் ஒலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரயாசப்படுதல். உழைத்தாலுறுதியுண்டோதான் (திருவாச. 33,1). 1. To labour hard, toil, drudge; வருந்துதல். வலையிற்பட் டுழைக்கின்றேற்கு (திவ். திருமாலை, 36). -tr. சம்பாதித்தல். அவன் மாதம் பத்துரூபா உழைக்கிறான். (J) 2. To suffer hardship, to be afflicted; To earn;

Tamil Lexicon


uḻai-
11 v. [M. uḻa.] intr.
1. To labour hard, toil, drudge;
பிரயாசப்படுதல். உழைத்தாலுறுதியுண்டோதான் (திருவாச. 33,1).

2. To suffer hardship, to be afflicted; To earn;
வருந்துதல். வலையிற்பட் டுழைக்கின்றேற்கு (திவ். திருமாலை, 36). -tr. சம்பாதித்தல். அவன் மாதம் பத்துரூபா உழைக்கிறான். (J)

DSAL


உழைத்தல் - ஒப்புமை - Similar