Tamil Dictionary 🔍

உறுதல்

uruthal


உண்டாதல் ; மிகுதல் ; சேர்தல் ; இருத்தல் ; பொருந்தல் ; கூடல் ; நேர்தல் ; பயனுறல் ; கிடைத்தல் ; வருந்தல் ; தங்கல் ; அடைதல் ; நன்மையாதல் ; உறுதியாதல் ; நிகழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சார்ந்திருத்தல். அங்குற்றெ னல்லேன் (திவ். திருவாய். 5, 8, 2). 10. To be attached, devoted to; மனத்தினிகழ்தல். நினக்குறுவது சொல்லுதி (கம்பரா. கும்பக. 325). 7. To pass in one's mind; வருந்துதல். (பழ. 226.) 6. To suffer; உறுதியாதல். வேல்வா யுயிர்வழங்கும் வாழ்க்கை யுறும் (பு. வெ. 2, 13.) 5. To be permanent, lasting, stable; நன்மையாதல். இரவாமை கோடி யுறும் (குறள், 1061). 4. To be desirable, useful, worthy of choice; தங்குதல். 3. To dwell, reside; சம்பவித்தல். மெய்த்திருவந் துற்றாலும் (நள. சுயம். 5.) 2. To happen, occur, befall, as good or evil; இருத்தல். 1. To be, exist; ஓரிடம் அடைதல். எங்குற்றா யென்றபோதா லிங்குற்றேனென் கண்டாயே (தேவா. 1190, 8) -tr. பரிசித்தல். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் (குறல், 1101). அன்புகொள்ளுதல். யாமுற்றாலுற அதவர் (குறள், 1245). ஒத்தல். உண்டுபொழி லிமையவர்க ளுலக முறுவதுவே (சீவக. 1780). தொடங்குதல். யான் மெ 13. To move towards a point; 1. To perceive by touch; 2. To love; 3. To resemble; 4. To begin, commence, start, usu. with a vbl. noun; 5. To approach, gain access to, reach; 6. To suffer, gather experience; 7. To think; படுதல். நெருப்புற்றபோல (சீவக. 2339). 12. To touch, come in contact with; பொருந்துதல். நீலுறு மணிசெய் மாடம் (இரகு. நகரப். 42). 11. To join, associate with; பழுதுபடுதல். (குறள், 662.) 9. To be infructuous, damaged, spoiled; மிகுதல். பல்லெலா முறத்தோன்றும் பகுவாயாள் (கம்பரா. சூர்ப்ப. 138). 8. To be numerous;

Tamil Lexicon


uṟu-
6 v. [K. uṟu.] intr.
1. To be, exist;
இருத்தல்.

2. To happen, occur, befall, as good or evil;
சம்பவித்தல். மெய்த்திருவந் துற்றாலும் (நள. சுயம். 5.)

3. To dwell, reside;
தங்குதல்.

4. To be desirable, useful, worthy of choice;
நன்மையாதல். இரவாமை கோடி யுறும் (குறள், 1061).

5. To be permanent, lasting, stable;
உறுதியாதல். வேல்வா யுயிர்வழங்கும் வாழ்க்கை யுறும் (பு. வெ. 2, 13.)

6. To suffer;
வருந்துதல். (பழ. 226.)

7. To pass in one's mind;
மனத்தினிகழ்தல். நினக்குறுவது சொல்லுதி (கம்பரா. கும்பக. 325).

8. To be numerous;
மிகுதல். பல்லெலா முறத்தோன்றும் பகுவாயாள் (கம்பரா. சூர்ப்ப. 138).

9. To be infructuous, damaged, spoiled;
பழுதுபடுதல். (குறள், 662.)

10. To be attached, devoted to;
சார்ந்திருத்தல். அங்குற்றெ னல்லேன் (திவ். திருவாய். 5, 8, 2).

11. To join, associate with;
பொருந்துதல். நீலுறு மணிசெய் மாடம் (இரகு. நகரப். 42).

12. To touch, come in contact with;
படுதல். நெருப்புற்றபோல (சீவக. 2339).

13. To move towards a point; 1. To perceive by touch; 2. To love; 3. To resemble; 4. To begin, commence, start, usu. with a vbl. noun; 5. To approach, gain access to, reach; 6. To suffer, gather experience; 7. To think;
ஓரிடம் அடைதல். எங்குற்றா யென்றபோதா லிங்குற்றேனென் கண்டாயே (தேவா. 1190, 8) -tr. பரிசித்தல். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் (குறல், 1101). அன்புகொள்ளுதல். யாமுற்றாலுற அதவர் (குறள், 1245). ஒத்தல். உண்டுபொழி லிமையவர்க ளுலக முறுவதுவே (சீவக. 1780). தொடங்குதல். யான் மெ

DSAL


உறுதல் - ஒப்புமை - Similar