உணங்குதல்
unangkuthal
உலர்தல் ; மெலிதல் ; காய்தல் ; வாடல் ; சிந்தை மெலிதல் ; செயலறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிந்தை வாடுதல். உணங்கிய சிந்தையீர் (கந்தபு. மோன 21). 3. To be dejected in mind; to languish; மெலிதல். ஊடலுணங்க விடுவாரோடு (குறள், 1310). 2. To become gaunt, as the body by fasting; to be emaciated; to become reduced; உலர்தல். தினைவிளைத்தார் முற்றந்தினையுணங்கும் (தமிழ்நா. 154). 1. To dry, as grain, vegetables or fish; சுருங்குதல். உணங்கரும் புகழ் (காஞ்சிப்பு. நாட்டுப். 1). 4. To shrink, shrivel; செயலறுதல். உணங்கிடுங் கரணமென்னில் (சி. சி. 4, 7). 5. To pine away, droop, become listless;
Tamil Lexicon
uṇaṅku-
5 v. intr. [K. oṇagu, M. uṇaṅṅu.]
1. To dry, as grain, vegetables or fish;
உலர்தல். தினைவிளைத்தார் முற்றந்தினையுணங்கும் (தமிழ்நா. 154).
2. To become gaunt, as the body by fasting; to be emaciated; to become reduced;
மெலிதல். ஊடலுணங்க விடுவாரோடு (குறள், 1310).
3. To be dejected in mind; to languish;
சிந்தை வாடுதல். உணங்கிய சிந்தையீர் (கந்தபு. மோன 21).
4. To shrink, shrivel;
சுருங்குதல். உணங்கரும் புகழ் (காஞ்சிப்பு. நாட்டுப். 1).
5. To pine away, droop, become listless;
செயலறுதல். உணங்கிடுங் கரணமென்னில் (சி. சி. 4, 7).
DSAL