Tamil Dictionary 🔍

உயங்குதல்

uyangkuthal


வருந்துதல் ; வாடுதல் ; துவளுதல் ; மெலிதல் ; மனந்தளர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருந்துதல். உயங்குவள் கிடந்த கிழத்தியை (தொல். பொ. 146). 1. To suffer, to be in distress, to be pained in body or mind; துவளுதல். உயங்கு செங்கழுநீர் (திருவாத. பு. மண்சுமந்த. 4). 3. To be flexible, slender; மெலிதல். உயங்குசாய்சிறுபுறம் (அகநா. 19). 2. To grow thin, become emaciated;

Tamil Lexicon


uyaṅku-
5 v. intr.
1. To suffer, to be in distress, to be pained in body or mind;
வருந்துதல். உயங்குவள் கிடந்த கிழத்தியை (தொல். பொ. 146).

2. To grow thin, become emaciated;
மெலிதல். உயங்குசாய்சிறுபுறம் (அகநா. 19).

3. To be flexible, slender;
துவளுதல். உயங்கு செங்கழுநீர் (திருவாத. பு. மண்சுமந்த. 4).

DSAL


உயங்குதல் - ஒப்புமை - Similar