Tamil Dictionary 🔍

அணங்குதல்

anangkuthal


கொல்லுதல் ; வருந்துதல் ; இறந்துபடுதல் ; அஞ்சுதல் ; விரும்புதல் ; ஒலித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலித்தல். புகையணங்க (பு. வெ. 10, பொது. 8). To sound, make noise; பொருந்துதல். உரையணங்குந் தமிழ் வேந்தன் (இறை. 50, உரை). வருத்துதல். புறத்தோ னணங்கிய பக்கமும் (தொல். பொ. 67). 4 To be joined, united; To afflict; பின்னிவளர்தல். முழுநெறி யணங்கிய நுண்கோல் வேரலோடு (மலைபடு. 223). 3 To interlace in growing together, as bamboos; இறந்துபடுதல். நற்போ ரணங்கிய (பு. வெ. 7, 27). 2 To die, to be slain; வருந்துதல். நீயணங்கிய தணங்க (சீவக. 957). 1. To suffer, to be distressed;

Tamil Lexicon


aṇaṅku-
5 v.intr. [K. aṇungu]
1. To suffer, to be distressed;
வருந்துதல். நீயணங்கிய தணங்க (சீவக. 957).

2 To die, to be slain;
இறந்துபடுதல். நற்போ ரணங்கிய (பு. வெ. 7, 27).

3 To interlace in growing together, as bamboos;
பின்னிவளர்தல். முழுநெறி யணங்கிய நுண்கோல் வேரலோடு (மலைபடு. 223).

4 To be joined, united; To afflict;
பொருந்துதல். உரையணங்குந் தமிழ் வேந்தன் (இறை. 50, உரை). வருத்துதல். புறத்தோ னணங்கிய பக்கமும் (தொல். பொ. 67).

aṇaṅku-
5 v. intr.
To sound, make noise;
ஒலித்தல். புகையணங்க (பு. வெ. 10, பொது. 8).

DSAL


அணங்குதல் - ஒப்புமை - Similar