Tamil Dictionary 🔍

உணங்கல்

unangkal


உலர்ந்த பொருள் ; உலர்த்திய தவசம் ; வற்றலிறைச்சி ; உணவு ; உலர்ந்த பூ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


1. உலர்த்திய தானியம். உணங்கல் கெடக்கழுதையுதடாட்டங்கண் டென்பயன் (திவ். திருவாய். 4, 6, 7). 2. வற்றல். வெள்ளென் புணங்கலும் (மணி. 16, 67). 3. உணவு. ஓடுகையேந்தி... உணங்கல் கவர்வார் (தேவா. 1030, 3). 4. உலர்ந்த பூ. (பிங்.) 1. Dried grain; 2. Dried food material; 3. Cooked food; 4. Withered flower;

Tamil Lexicon


uṇaṅkal
n. உணங்கு-.
1. Dried grain; 2. Dried food material; 3. Cooked food; 4. Withered flower;
1. உலர்த்திய தானியம். உணங்கல் கெடக்கழுதையுதடாட்டங்கண் டென்பயன் (திவ். திருவாய். 4, 6, 7). 2. வற்றல். வெள்ளென் புணங்கலும் (மணி. 16, 67). 3. உணவு. ஓடுகையேந்தி... உணங்கல் கவர்வார் (தேவா. 1030, 3). 4. உலர்ந்த பூ. (பிங்.)

DSAL


உணங்கல் - ஒப்புமை - Similar