நுணங்குதல்
nunangkuthal
அசைதல் ; மெல்லிதாதல் ; நுட்பமாதல் ; வளைதல் ; துவளுதல் ; செறிதல் ; வாடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நுட்பமாதல். நுணங்கிய கேள்விய ரல்லார் (குறள், 419). 3. To be subtle, fine, refined: செறிதல். நுணங்கரில் (பு. வெ. 4, 7). 6. To be dense, close, crowded; துவளூதல். நுணங்கு நுண்கொடிமின்னார் (தொல். சொல். 374, உரை). 5. To be pliable, flexible; வளைதல். 4. To bend; to be bent; மெல்லிதாதல். நுண்ணறல்போல நுணங்கிய வைங்கூந்தல் (ஐந். ஜம். 27). 2. To be thin, minute, attenuated; அசைதல். நுணங்கிறை (கலித். 28, 15). 1. To shake, move; வாடுதல். (யாழ். அக.) cf. உணங்கு-. To drop, fade, wither;
Tamil Lexicon
nuṇaṅku-,
5 v. intr.
1. To shake, move;
அசைதல். நுணங்கிறை (கலித். 28, 15).
2. To be thin, minute, attenuated;
மெல்லிதாதல். நுண்ணறல்போல நுணங்கிய வைங்கூந்தல் (ஐந். ஜம். 27).
3. To be subtle, fine, refined:
நுட்பமாதல். நுணங்கிய கேள்விய ரல்லார் (குறள், 419).
4. To bend; to be bent;
வளைதல்.
5. To be pliable, flexible;
துவளூதல். நுணங்கு நுண்கொடிமின்னார் (தொல். சொல். 374, உரை).
6. To be dense, close, crowded;
செறிதல். நுணங்கரில் (பு. வெ. 4, 7).
nuṇaṅku-,
5 v. intr.
cf. உணங்கு-. To drop, fade, wither;
வாடுதல். (யாழ். அக.)
DSAL