உறங்குதல்
urangkuthal
தூங்குதல் ; ஒடுங்குதல் ; சோர்தல் ; தங்குதல் ; மயக்கமுறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோர்தல். 4. To be weary; தங்குதல். தாமரை யுறங்குஞ் செய்யாள் (கம்பரா. நாட்டுப். 6). 5. To dwell, abide, reside; நித்திரைமயக்கமுறுதல். 2. To feel drowsy, as on account of a tedious journey, disease, or want of food; ஒடுங்குதல். தண்டலைக் காவுறங் கின (தமிழ்நா. 132). 3. To become closed; To droop, as flowers or leaves by the absence of the sun; நித்திரை செய்தல். (குறல், 339.) 1. To sleep, slumber;
Tamil Lexicon
uṟaṅku-
5 v.intr. [K. oṟaṅgu, M. uṟaṅṅu.]
1. To sleep, slumber;
நித்திரை செய்தல். (குறல், 339.)
2. To feel drowsy, as on account of a tedious journey, disease, or want of food;
நித்திரைமயக்கமுறுதல்.
3. To become closed; To droop, as flowers or leaves by the absence of the sun;
ஒடுங்குதல். தண்டலைக் காவுறங் கின (தமிழ்நா. 132).
4. To be weary;
சோர்தல்.
5. To dwell, abide, reside;
தங்குதல். தாமரை யுறங்குஞ் செய்யாள் (கம்பரா. நாட்டுப். 6).
DSAL