இணங்குதல்
inangkuthal
உடன்படுதல் ; மனம் பொருந்துதல் .இசித்தல் ; பறித்தல் ; கிளையிலுள்ள தளிர் முதலியவற்றை உருவிப் பறித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நட்புச்செய்தல். இனிச் சிவபத்தர்களோடிணங்குக (சி. போ. 12, 2). To be friend; மனம் பொருந்துதல். இச்சையாயின வேழையர்க்கே செய்தங்கிணங்கியே திரிவேனை (திருவாச.41, 9). To consent, comply with;
Tamil Lexicon
iṇaṅku-
5 v.intr. [M. iṇaṅgu.]
To consent, comply with;
மனம் பொருந்துதல். இச்சையாயின வேழையர்க்கே செய்தங்கிணங்கியே திரிவேனை (திருவாச.41, 9).
iṇaṅku-
5 v. intr.
To be friend;
நட்புச்செய்தல். இனிச் சிவபத்தர்களோடிணங்குக (சி. போ. 12, 2).
DSAL