Tamil Dictionary 🔍

முணங்குதல்

munangkuthal


உள்ளடங்குதல் ; அடங்குதல் ; குரலையடக்கிப் பேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடங்குதல். (W.) 2. To be subject to; உள்ளடங்குதல். 1. To be contracted, withdrawn, bent; குரலையடக்கிப் பேசுதல். (W.) 3. cf. முனங்கு-. To speak in a suppressed tone, mutter in a low tone, murmur;

Tamil Lexicon


muṇaṅku-
5 v. intr.
1. To be contracted, withdrawn, bent;
உள்ளடங்குதல்.

2. To be subject to;
அடங்குதல். (W.)

3. cf. முனங்கு-. To speak in a suppressed tone, mutter in a low tone, murmur;
குரலையடக்கிப் பேசுதல். (W.)

DSAL


முணங்குதல் - ஒப்புமை - Similar