Tamil Dictionary 🔍

பிணங்குதல்

pinangkuthal


மாறுபடுதல் ; ஊடுதல் ; செறிதல் ; பின்னுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊடுதல். 2. To be in the sulks; செறிதல். பிணங்குநே ரைம்பால் (சிலப். 7, 13). 3. To be close dense; மாறுபடுதல். பிணங்கோமெவரொடும் (திருநூற். 66). 1. To be at variance; பின்னுதல். பிணங்குநூன் மார்பன் (மணி. 6, 151). 4. To be linked together, intertwined;

Tamil Lexicon


piṇaṅku-
5 v. intr. [K. heṇagu.]
1. To be at variance;
மாறுபடுதல். பிணங்கோமெவரொடும் (திருநூற். 66).

2. To be in the sulks;
ஊடுதல்.

3. To be close dense;
செறிதல். பிணங்குநே ரைம்பால் (சிலப். 7, 13).

4. To be linked together, intertwined;
பின்னுதல். பிணங்குநூன் மார்பன் (மணி. 6, 151).

DSAL


பிணங்குதல் - ஒப்புமை - Similar