Tamil Dictionary 🔍

உணக்குதல்

unakkuthal


உலர்த்துதல் ; வாட்டுதல் ; கெடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கெடுத்தல். உணக்கினான்... என்வாழ்க்கை (விநாயகபு. 80, 120). 2. To injure, ruin; உலர்த்துதல். தொடிப் புழுதி கஃசா வுணக்கின் (குறள், 1037). 1. To cause to dry, to dry in the sun;

Tamil Lexicon


உரைக்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


uṇakku-
5 v. tr. caus. of உணங்கு-. [M. uṇakku.]
1. To cause to dry, to dry in the sun;
உலர்த்துதல். தொடிப் புழுதி கஃசா வுணக்கின் (குறள், 1037).

2. To injure, ruin;
கெடுத்தல். உணக்கினான்... என்வாழ்க்கை (விநாயகபு. 80, 120).

DSAL


உணக்குதல் - ஒப்புமை - Similar