வணங்குதல்
vanangkuthal
நுடங்குதல் ; அடங்குதல் ; ஏவற்றொழில் செய்தல் ; வழிபடுதல் ; சூழ்ந்துகொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நுடங்குதல். வணங்கிடை (பு. வெ. 7, 27). 1. To bend; to yield, as a freed in a flood; சூழ்ந்துகொள்ளுதல். வணங்குமிப் பிறப்பிவை நினையாது (திருவாச. 41, 6). 2. To surround, encompass; வழிபடுதல். எண்குணத்தான் றாளை வணங்காத் தலை (குறள், 9). 1. To worship, adore, revere, salute respectfully; ஏவற்றெழில் செய்தல். நம்மில்வந்து வணங்கியும் (கலித். 76). -- tr. 3. To perform menial service; அடங்குதல். வணங்கியவாயினர் (குறள், 419). 2. To be submissive, gentle, modest;
Tamil Lexicon
vaṇaṅku-
5 v. [K. baggu.] intr.
1. To bend; to yield, as a freed in a flood;
நுடங்குதல். வணங்கிடை (பு. வெ. 7, 27).
2. To be submissive, gentle, modest;
அடங்குதல். வணங்கியவாயினர் (குறள், 419).
3. To perform menial service;
ஏவற்றெழில் செய்தல். நம்மில்வந்து வணங்கியும் (கலித். 76). -- tr.
1. To worship, adore, revere, salute respectfully;
வழிபடுதல். எண்குணத்தான் றாளை வணங்காத் தலை (குறள், 9).
2. To surround, encompass;
சூழ்ந்துகொள்ளுதல். வணங்குமிப் பிறப்பிவை நினையாது (திருவாச. 41, 6).
DSAL