இவர்தல்
ivarthal
உயர்தல் ; செல்லுதல் ; உலாவுதல் ; பார்த்தல் ; ஏறுதல் ; செறிதல் ; பாய்தல் ; பொருந்துதல் ; மேற்கொள்ளுதல் ; விரும்புதல் ; ஒத்தல் ; எழும்புதல் ; நடத்தல் ; கலத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருந்துதல். மாதிவர் பாகன் (திருவாச. 43, 1). மேற்க்கொள்ளுதல். (குறள், 1182.) விரும்புதல். ஆனெய்பாற் கிவர்ந்த தொத்தது (சீவக. 1051). ஒத்தல். (பு. வெ. 11, ஆண்பாற். 1.) 7. To be an integral part of, be united with, become inseparable from; -tr. 1. To climb over; to mount, as on horseback; 2. To desire, long for, hanker after; 3. To resemble, look like; பாய்தல். குன்ற விறுவரைக் கோண்மா விவர்ந்தாங்கு (கலித். 86, 32). 6. To spring, leap, rush out; செறிதல். (திவா.) 5. To be close, crowded; பரத்தல். தூவற்கலித்த விவர்நனை வளர்கொடி (மலைபடு. 514.) 4. To spread, as a creeper; செல்லுதல். இருவிசும் பிவர்தலுற்று (சீவக. 959). 2. To go, proceed; உயர்தல். விசும்பிவர்ந் தமரன் சென்றான் (சீவக. 959). 1. To rise on high, ascend; உலாவுதல். இரைதேர்ந்திவருங் கொடுந்தாண் முதலையொடு (மலைபடு. 90). 3. To move about, pass to and fro;
Tamil Lexicon
ivar-
4 v. intr.
1. To rise on high, ascend;
உயர்தல். விசும்பிவர்ந் தமரன் சென்றான் (சீவக. 959).
2. To go, proceed;
செல்லுதல். இருவிசும் பிவர்தலுற்று (சீவக. 959).
3. To move about, pass to and fro;
உலாவுதல். இரைதேர்ந்திவருங் கொடுந்தாண் முதலையொடு (மலைபடு. 90).
4. To spread, as a creeper;
பரத்தல். தூவற்கலித்த விவர்நனை வளர்கொடி (மலைபடு. 514.)
5. To be close, crowded;
செறிதல். (திவா.)
6. To spring, leap, rush out;
பாய்தல். குன்ற விறுவரைக் கோண்மா விவர்ந்தாங்கு (கலித். 86, 32).
7. To be an integral part of, be united with, become inseparable from; -tr. 1. To climb over; to mount, as on horseback; 2. To desire, long for, hanker after; 3. To resemble, look like;
பொருந்துதல். மாதிவர் பாகன் (திருவாச. 43, 1). மேற்க்கொள்ளுதல். (குறள், 1182.) விரும்புதல். ஆனெய்பாற் கிவர்ந்த தொத்தது (சீவக. 1051). ஒத்தல். (பு. வெ. 11, ஆண்பாற். 1.)
DSAL