இணர்தல்
inarthal
நெருங்குதல் ; விரிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெருங்குதல். இணரிய ஞாட்பினுள் (களவழி.34). To be dense; வியாபித்தல். இணரு மவன்றன்னை யெண்ணல் (திருமந். 3035). To pervade;
Tamil Lexicon
iṇar-
5 v.intr.
To be dense;
நெருங்குதல். இணரிய ஞாட்பினுள் (களவழி.34).
iṇar-
5 v. intr.
To pervade;
வியாபித்தல். இணரு மவன்றன்னை யெண்ணல் (திருமந். 3035).
DSAL