Tamil Dictionary 🔍

இவரித்தல்

ivarithal


எதிர்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எதிர்த்தல். இவரித் தரசர் தடுமாற (திவ். பெரியதி. 8, 8, 9). To oppose; contend against, to attack, as an army;

Tamil Lexicon


ivari-
11 v. tr.
To oppose; contend against, to attack, as an army;
எதிர்த்தல். இவரித் தரசர் தடுமாற (திவ். பெரியதி. 8, 8, 9).

DSAL


இவரித்தல் - ஒப்புமை - Similar