Tamil Dictionary 🔍

இரத்தல்

irathal


குறையிரத்தல் ; பிச்சை கேட்டல் ; வேண்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேண்டுதல். இனியுன்னை யென்னிரக்கேனே (திருவாச. 22,5.) 2. To pray, beseech, entreat, solicit; யாசித்தல். இரந்து முயிர்வாழ்தல் வேண்டின் (குறள், 1062). 1. To beg alms, solicit aid, seek livelihood by begging;

Tamil Lexicon


பிச்சை.

Na Kadirvelu Pillai Dictionary


ira-
12 v.tr. [K. ere, M. ira.]
1. To beg alms, solicit aid, seek livelihood by begging;
யாசித்தல். இரந்து முயிர்வாழ்தல் வேண்டின் (குறள், 1062).

2. To pray, beseech, entreat, solicit;
வேண்டுதல். இனியுன்னை யென்னிரக்கேனே (திருவாச. 22,5.)

DSAL


இரத்தல் - ஒப்புமை - Similar