Tamil Dictionary 🔍

இறைத்தல்

iraithal


சிதறுதல் ; நீர் பாய்ச்சுதல் ; நிறைத்தல் ; மிகுதியாகச் செலவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுதியாகச் செலவிடுதல். பணத்தை வாரி யிறைக்கிறான். 5. To lavish, squander; நீர் பாய்ச்சுதல். இறைப்பவர்க் கூற்றுநீர் போல மிகும் (குறள், 1161). 3. To draw and pour out water, irrigate, bale out; சிதறுதல். பண்டங்களை யெல்லாம் இறைத்து விட்டான். 2. To scatter abroad, strew, cast forth; நீரை வீசித்தெளித்தல். அவன்முகத்தில் நீரை யிறைத்தான் 1. To splash, spatter, dash; நிறைத்தல். வீணைய ரின்னிசை செவிதொறு மிறைப்ப (உபதேசகா. சிவபுண்ணிய. 318). 4. To fill, as one's ears with strains of music;

Tamil Lexicon


iṟai -
11 v. tr. caus. of இறை-. [K. eṟacu, M. iṟa.]
1. To splash, spatter, dash;
நீரை வீசித்தெளித்தல். அவன்முகத்தில் நீரை யிறைத்தான்

2. To scatter abroad, strew, cast forth;
சிதறுதல். பண்டங்களை யெல்லாம் இறைத்து விட்டான்.

3. To draw and pour out water, irrigate, bale out;
நீர் பாய்ச்சுதல். இறைப்பவர்க் கூற்றுநீர் போல மிகும் (குறள், 1161).

4. To fill, as one's ears with strains of music;
நிறைத்தல். வீணைய ரின்னிசை செவிதொறு மிறைப்ப (உபதேசகா. சிவபுண்ணிய. 318).

5. To lavish, squander;
மிகுதியாகச் செலவிடுதல். பணத்தை வாரி யிறைக்கிறான்.

DSAL


இறைத்தல் - ஒப்புமை - Similar