Tamil Dictionary 🔍

இறத்தல்

irathal


கடத்தல் ; கழிதல் ; நெறிகடந்து செல்லுதல் ; சாதல் ; மிகுதல் ; வழக்குவீழ்தல் ; நீங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடத்தல். புலவரை யிறந்த தோன்றல் (புறநா. 21). -intr. To go beyond, transcend, pass over; கழிதல். இறந்தநாள் யாவர் மீட்பார் (சீவக. 2616) 1. To pass by, elapse, as time; நெறிகடந்துசெல்லுதல். இல்லிறப்பா னெய்தும் . . . பழி (குறள், 145). 2. To transgress, trespass, over-step; நீங்குதல். உம்ப ரிமைபிறப்ப (பரிபா. 17, 31). 6. To depart, leave; சாதல். இறந்தாரை யெண்ணிக் கொண் டற்று (குறள், 22). 4. [M.iṟa.] To die; வழக்குவீழ்தல். இது இறந்தவழக்கு (சீவக. 2108, உரை). 5. To cease to be current, become obsolete; மிகுதல். இறந்த கற்பினாட்கு (கலித். 9). 3. To excel, to be preminent;

Tamil Lexicon


ira-
12 v. tr.
To go beyond, transcend, pass over;
கடத்தல். புலவரை யிறந்த தோன்றல் (புறநா. 21). -intr.

1. To pass by, elapse, as time;
கழிதல். இறந்தநாள் யாவர் மீட்பார் (சீவக. 2616)

2. To transgress, trespass, over-step;
நெறிகடந்துசெல்லுதல். இல்லிறப்பா னெய்தும் . . . பழி (குறள், 145).

3. To excel, to be preminent;
மிகுதல். இறந்த கற்பினாட்கு (கலித். 9).

4. [M.iṟa.] To die;
சாதல். இறந்தாரை யெண்ணிக் கொண் டற்று (குறள், 22).

5. To cease to be current, become obsolete;
வழக்குவீழ்தல். இது இறந்தவழக்கு (சீவக. 2108, உரை).

6. To depart, leave;
நீங்குதல். உம்ப ரிமைபிறப்ப (பரிபா. 17, 31).

DSAL


இறத்தல் - ஒப்புமை - Similar