Tamil Dictionary 🔍

இழைத்தல்

ilaithal


செய்தல் ; குழைத்தல் ; தூற்றல் ; செதுக்குதல் ; வரைதல் ; மூச்சிரைத்தல் ; கூறுதல் ; நுண்ணிதாக ஆராய்தல் ; பூசுதல் ; வஞ்சினங் கூறுதல் ; கலப்பித்தல் ; அமைத்தல் ; இழையாக்குதல் ; மாத்திரை முதலியன உரைத்தல் ; பதித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நுண்ணிதாக ஆராய்தல். இழைத்துணர்ந்து (குறள், 417).மூச்சிரைத்தல். 19. To scrutinize; -intr. cf. இழு-. To breathe hard; பஞ்சுமுதலியன ஆய்ந்தெடுத்தல். (W.) 17. To select, pick out, separate; to cull, as cotton; பின்னுதல். பாயிழைத்தான். (J.) 18. To braid, as mats; to plait, weave; நிமிண்டுதல் கன்னத்தைப்பிடித்து இழைத்தான். Loc. 16. To squeeze the flesh so as to give pain; இழையாக்குதல். கதிரிலுள்ள நூலை யிழைத்தான். Colloq. 15. To divide into strands, as a thread; மாத்திரைமுதலியன உரைத்தல். Colloq. 14. To rub so as to be dissolved, as a pill in honey or milk; சங்கற்பித்தல். (குறள், 779.) 13. To determine; to take a vow; திரட்டிவைத்தல். பொங்கரினிழைத்த (மாறன. பக். 244). 12. To store up; அமைத்தல். பொற்பாவிழைத்துக் கொளற்பாலர் (சீவக.4). 11. To take, accept; வரைதல். குங்கும வருணங் கொங்கையினிழைத்து (சிலப். 14, 90). 10. To paint, draw, daub; நூற்றல். சின்னூல் பலபல வாயாலிழைத்துச் சிலம்பி பின்னும் (அஷ்டப். திருவரங். மாலை, 18). To spin; செய்தல். இழைத்தவிச்சிற்றிலை (திவ். நாய்ச்.2, 2). 2. To make, do, construct; சூழ்தல். (சீவக. 1089.) 3. To turn over in one's mind, deliberate, calmly consider; செதுக்குதல். (ஈடு, 1, 4, 7.) 4. To plane, scrape off; நுண் பொடியாக்குதல். (பரிபா.10, 91.) 5. To grind into fine powder; மாமுதலியன மெதுவாக்குதல். இழையஞ்சன மால்களிறு (கம்பரா. அதிகாய. 21). 6. To make soft, as fine powder; பதித்துச் செய்தல். மணியினழைத்த செய்குன்றின் (நைடத. நகர. 6). 7. To set, as precious stones; கூறுதல். கிழவனை நெருங்கி யிழைத்து (தொல். பொ. 150). 8. To utter, say; விதித்தல். இழைத்தநாளெல்லைக் கடப்பதன்றால் (தேவா. 727, 5) 9. To appoint, determine, destine, fix;

Tamil Lexicon


iḻai-
11 v. tr. Caus. of இழை1-.
To spin;
நூற்றல். சின்னூல் பலபல வாயாலிழைத்துச் சிலம்பி பின்னும் (அஷ்டப். திருவரங். மாலை, 18).

2. To make, do, construct;
செய்தல். இழைத்தவிச்சிற்றிலை (திவ். நாய்ச்.2, 2).

3. To turn over in one's mind, deliberate, calmly consider;
சூழ்தல். (சீவக. 1089.)

4. To plane, scrape off;
செதுக்குதல். (ஈடு, 1, 4, 7.)

5. To grind into fine powder;
நுண் பொடியாக்குதல். (பரிபா.10, 91.)

6. To make soft, as fine powder;
மாமுதலியன மெதுவாக்குதல். இழையஞ்சன மால்களிறு (கம்பரா. அதிகாய. 21).

7. To set, as precious stones;
பதித்துச் செய்தல். மணியினழைத்த செய்குன்றின் (நைடத. நகர. 6).

8. To utter, say;
கூறுதல். கிழவனை நெருங்கி யிழைத்து (தொல். பொ. 150).

9. To appoint, determine, destine, fix;
விதித்தல். இழைத்தநாளெல்லைக் கடப்பதன்றால் (தேவா. 727, 5)

10. To paint, draw, daub;
வரைதல். குங்கும வருணங் கொங்கையினிழைத்து (சிலப். 14, 90).

11. To take, accept;
அமைத்தல். பொற்பாவிழைத்துக் கொளற்பாலர் (சீவக.4).

12. To store up;
திரட்டிவைத்தல். பொங்கரினிழைத்த (மாறன. பக். 244).

13. To determine; to take a vow;
சங்கற்பித்தல். (குறள், 779.)

14. To rub so as to be dissolved, as a pill in honey or milk;
மாத்திரைமுதலியன உரைத்தல். Colloq.

15. To divide into strands, as a thread;
இழையாக்குதல். கதிரிலுள்ள நூலை யிழைத்தான். Colloq.

16. To squeeze the flesh so as to give pain;
நிமிண்டுதல் கன்னத்தைப்பிடித்து இழைத்தான். Loc.

17. To select, pick out, separate; to cull, as cotton;
பஞ்சுமுதலியன ஆய்ந்தெடுத்தல். (W.)

18. To braid, as mats; to plait, weave;
பின்னுதல். பாயிழைத்தான். (J.)

19. To scrutinize; -intr. cf. இழு-. To breathe hard;
நுண்ணிதாக ஆராய்தல். இழைத்துணர்ந்து (குறள், 417).மூச்சிரைத்தல்.

DSAL


இழைத்தல் - ஒப்புமை - Similar