Tamil Dictionary 🔍

இறுத்தல்

iruthal


தங்குதல் ; ஒடித்தல் ; சொல்லுதல் ; வடித்தல் ; விடைகூறல் ; முடித்தல் ; வெட்டல் ; கடன் செலுத்தல் ; அழித்தல் ; வீழ்த்துதல் ; எறிதல் ; வினாதல் ; தைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல்லுதல். (நாநார்த்த.) 1. To express; நிறுத்துதல். வலஞ்செயவிடா விறுத்தனவேறு (கலித். 104). 2. To stop; வடித்தல். பதத்திறுத்துப் பருக (தைலவ. தைல. 32). தங்குதல். அந்தியென்னும் பசலை மெய்யாட்டி வந்திறுத்தனளால் (மணி. 5, 141). அம்புமுதலியன தைத்தல். அம்புசென் றிறுத்த வரும் புண் யானை (புறநா. 19, 9). 5. To strain; to percolate, as a liquid; -intr.1. To tarry, stay; 2. To pierce through, as an arrow; to gore, stab; வினாதல். எங்கே மகளென் றிறுப்பாள் (வெங்கைக்கோ. 319). 4. To question, enquire; விடை சொல்லுதல். இல்லெனுந் தீச்சொ லிறுத்தனர் தோமும் (கல்லா. 74). 3. To answer in reply; முறித்தல். (திவா.) 1. To break off, as a branch; to snap asunder; உடைத்தல். இரவி களி லொருவன்பல் லிறுத்துக் கொண்டார் (தேவா. 1233, 9). 2. To smash; to knock out, to break in pieces, as pottery; அழித்தல். ஏழுலகத்தையு மிறுக்க (கம்பரா. மூலபல. 12). 3. To destroy; முடித்தல். உரைத்திறுக்கு மேல்வையில் (கம்பரா. யுத். மந்திர. 28). 4. To bring to an end, finish; வீழ்த்துதல். என்படு மிறுத்தோன் (பாரத. பழம். 3). 5. To bring down; வரிமுதலியன கொடுத்தல். (திவ். திருவாய்.5, 2, 8.) 1. To pay, as a tax, a debt; எறிதல். முனைகெட விறுத்த வென்வே லாடவன் (பு. வெ. 3, 24, கொளு). 2. To throw, as a spear; to fling;

Tamil Lexicon


, ''v. noun.'' The act of cut ting, &c., வெட்டல்.

Miron Winslow


iṟu -
11 v. tr. caus. of இறு1-
1. To break off, as a branch; to snap asunder;
முறித்தல். (திவா.)

2. To smash; to knock out, to break in pieces, as pottery;
உடைத்தல். இரவி களி லொருவன்பல் லிறுத்துக் கொண்டார் (தேவா. 1233, 9).

3. To destroy;
அழித்தல். ஏழுலகத்தையு மிறுக்க (கம்பரா. மூலபல. 12).

4. To bring to an end, finish;
முடித்தல். உரைத்திறுக்கு மேல்வையில் (கம்பரா. யுத். மந்திர. 28).

5. To bring down;
வீழ்த்துதல். என்படு மிறுத்தோன் (பாரத. பழம். 3).

iṟu -
11 v. tr.
1. To pay, as a tax, a debt;
வரிமுதலியன கொடுத்தல். (திவ். திருவாய்.5, 2, 8.)

2. To throw, as a spear; to fling;
எறிதல். முனைகெட விறுத்த வென்வே லாடவன் (பு. வெ. 3, 24, கொளு).

3. To answer in reply;
விடை சொல்லுதல். இல்லெனுந் தீச்சொ லிறுத்தனர் தோமும் (கல்லா. 74).

4. To question, enquire;
வினாதல். எங்கே மகளென் றிறுப்பாள் (வெங்கைக்கோ. 319).

5. To strain; to percolate, as a liquid; -intr.1. To tarry, stay; 2. To pierce through, as an arrow; to gore, stab;
வடித்தல். பதத்திறுத்துப் பருக (தைலவ. தைல. 32). தங்குதல். அந்தியென்னும் பசலை மெய்யாட்டி வந்திறுத்தனளால் (மணி. 5, 141). அம்புமுதலியன தைத்தல். அம்புசென் றிறுத்த வரும் புண் யானை (புறநா. 19, 9).

iṟu-,
11 v. tr.
1. To express;
சொல்லுதல். (நாநார்த்த.)

2. To stop;
நிறுத்துதல். வலஞ்செயவிடா விறுத்தனவேறு (கலித். 104).

DSAL


இறுத்தல் - ஒப்புமை - Similar