இரைத்தல்
iraithal
ஒலித்தல் ; சீறுதல் ; மூச்சுவாங்குதல் ; வீங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீங்குதல். (J.) 4. To puff up; to swell, as the body sometimes does after the use of sulphur; மூச்சுவாங்குதல். ஈண்டு துன்பத் திரைத்திட வோடினான் (உபதேசகா. அயமுகி. 55). 3. To pant, breathe hard; to palpitate, as from running; to wheeze, as an asthmatic; சீறுதல். இரைக்கின்ற பாம்பினை (பதினோ. காரைக். திருவிரட். 7). 2. To hiss and dart forth, as a snake; ஒலித்தல். (பாரத. வெளிப்பாட்டு. 5.) 1. To cry out, as in anger;
Tamil Lexicon
irai-
11 v. intr.
1. To cry out, as in anger;
ஒலித்தல். (பாரத. வெளிப்பாட்டு. 5.)
2. To hiss and dart forth, as a snake;
சீறுதல். இரைக்கின்ற பாம்பினை (பதினோ. காரைக். திருவிரட். 7).
3. To pant, breathe hard; to palpitate, as from running; to wheeze, as an asthmatic;
மூச்சுவாங்குதல். ஈண்டு துன்பத் திரைத்திட வோடினான் (உபதேசகா. அயமுகி. 55).
4. To puff up; to swell, as the body sometimes does after the use of sulphur;
வீங்குதல். (J.)
DSAL