Tamil Dictionary 🔍

இளைத்தல்

ilaithal


சோர்தல் , தளர்தல் ; மெலிதல் ; இரங்கல் ; பின்னிடுதல் , தோற்றுப்போதல் ; வளங்குன்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏழைமைப்படுதல். அந்தக் குடும்பம் இளைத்துப்போயிற்று. Colloq. 4. To become impoverished; சோர்தல். எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் (திருவாச.1, 31). 1. To grow weary, to be fatigued, to get exhausted; மெலிதல். இளைத்தனர் நாயனாரென்று (பெரியபு. கண்ணப். 123). 2. To be emaciated, to grow lean, to become worn out; பின்னடைதல். மதனனம்புக் கிளையார் (பதினொ. திருவிடை. மும். 21). 3. To fail before a foe; to lag behind a rival; to yield to superior force; நெகிழநிற்றல். தானே யிளைக்கிற் பார்கீழ் மேலாம் (திவ். இயற். பெரியதிருவந். 24). To get slack; வளங்குறைதல். பயிர் இளைத்துக்காட்டுகிறது. (W.) 5. To reach the stage of diminishing returns as land; to grow weak and lacking in fruitfulness, as trees; to fade, lose vigour, as a plant;

Tamil Lexicon


iḷai
11 v. intr.
1. To grow weary, to be fatigued, to get exhausted;
சோர்தல். எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் (திருவாச.1, 31).

2. To be emaciated, to grow lean, to become worn out;
மெலிதல். இளைத்தனர் நாயனாரென்று (பெரியபு. கண்ணப். 123).

3. To fail before a foe; to lag behind a rival; to yield to superior force;
பின்னடைதல். மதனனம்புக் கிளையார் (பதினொ. திருவிடை. மும். 21).

4. To become impoverished;
ஏழைமைப்படுதல். அந்தக் குடும்பம் இளைத்துப்போயிற்று. Colloq.

5. To reach the stage of diminishing returns as land; to grow weak and lacking in fruitfulness, as trees; to fade, lose vigour, as a plant;
வளங்குறைதல். பயிர் இளைத்துக்காட்டுகிறது. (W.)

iḷai-,
11 v. intr.
To get slack;
நெகிழநிற்றல். தானே யிளைக்கிற் பார்கீழ் மேலாம் (திவ். இயற். பெரியதிருவந். 24).

DSAL


இளைத்தல் - ஒப்புமை - Similar