இலைத்தல்
ilaithal
சோர்தல் ; சுவை குறைதல் ; சாரமின்மை ; தன்மை குன்றுதல் ; பச்சை நிறமாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரோசித்தல். Colloq. 4. To lose taste, as one's mouth in sickness; பச்சைநிறமாதல். (J.) To become green; சோர்தல். Colloq. 1. To grow weary; தன்மைகுன்றுதல். அவன் நிலைமை வரவர இலத்துப்போயிற்று. Colloq. 2. To diminish or grow less and less; சுவை குறைதல். Colloq. 3. To become tasteless, as food when unseasoned or kept too long;
Tamil Lexicon
--இலையிலைத்தல், ''v. noun. [prov.]'' Being tasteless--as unseasoned food, or as vegetable curry, by being kept too long, சுவைகுறைதல். 2. Losing its taste--as the mouth in sickness, வாய் அரோசித்தல். 3. Growing green, பச்சை நிறமாதல்.
Miron Winslow
ilai-
11 v. intr. prob. இளை-.
1. To grow weary;
சோர்தல். Colloq.
2. To diminish or grow less and less;
தன்மைகுன்றுதல். அவன் நிலைமை வரவர இலத்துப்போயிற்று. Colloq.
3. To become tasteless, as food when unseasoned or kept too long;
சுவை குறைதல். Colloq.
4. To lose taste, as one's mouth in sickness;
அரோசித்தல். Colloq.
ilai-
11 v. intr. இலை.
To become green;
பச்சைநிறமாதல். (J.)
DSAL