Tamil Dictionary 🔍

இயங்குதல்

iyangkuthal


அசைதல் ; போதல் ; உலாவுதல் ; ஒளிசெய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போதல். (திவா.). 2. To go, travel, proceed; ஒளிசெய்தல். (நாநார்த்த.) To shine; உலாவுதல். (பிங்.). 3. To walk about promenade; அசைதல். 1. To move, stir;

Tamil Lexicon


iyaṅku-
5 v.intr. [M. iyaṅṅu.]
1. To move, stir;
அசைதல்.

2. To go, travel, proceed;
போதல். (திவா.).

3. To walk about promenade;
உலாவுதல். (பிங்.).

iyaṅku-
5 v. intr. இலங்கு-.
To shine;
ஒளிசெய்தல். (நாநார்த்த.)

DSAL


இயங்குதல் - ஒப்புமை - Similar