Tamil Dictionary 🔍

இலங்குதல்

ilangkuthal


ஒளிசெய்தல் ; விளக்கமாகத் தெரிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரகாசித்தல். (பிங்.) To shine, emit rays, gleam, glitter; to be bright;

Tamil Lexicon


ilaṅku-
5 v. intr. cf. இலகு-.
To shine, emit rays, gleam, glitter; to be bright;
பிரகாசித்தல். (பிங்.)

DSAL


இலங்குதல் - ஒப்புமை - Similar