இங்குதல்
ingkuthal
தங்குதல் ; அழுந்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தங்குதல். இங்குசுவை யின்னமிர்தமேந்த (சீவக.2025). 1. To abide stay; அழுந்துதல். வேனிறத்திங்க (களவழி.41). 2. To plant, go deep, sink;
Tamil Lexicon
iṅku-
5 v.intr. [K. hiṅgu.]
1. To abide stay;
தங்குதல். இங்குசுவை யின்னமிர்தமேந்த (சீவக.2025).
2. To plant, go deep, sink;
அழுந்துதல். வேனிறத்திங்க (களவழி.41).
DSAL