இரங்குதல்
irangkuthal
வருந்துதல் ; அருளல் ; மனமழிதல் ; அழுதல் ; கழிவிரக்கம் கொள்ளல் ; ஒலித்தல் ; யாழொலித்தல் ; கூறுதல் ; ஈடுபடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒலித்தல். இரங்கில ழருவி (திருவிளை. நாகமெய். 17). 6. To roar; யாழொலித்தல். (திவா.) 7. To sound, as a yāḷ; கூறுதல். புலம்பெலரந் தீர்க்குவேமன் னென்றிரங்குபு (கலித். 83). 1. To speak; ஈடுபடுதல். இரங்குங் கூம்பும் (திவ். பெரியாழ். 3, 6, 10). 2. To be absorbed, engrossed; பரிதபித்தல். சிற்றுயிர்க் கிரங்கிக் காய்சின வாலமுண்டாய் (திருவாச. 6, 50). 1. To feel pity; கருணைசெய்தல். அரக்கர்காற்றா தெய்தின னிரங்கல் வேண்டும் (ஞானவா. வைராக். 43). 2. To condescend; to show grace; மனமழிதல். இரங்கி நாடொறும் வாய்வெரீஇ (திவ். திருவாய். 6,5,9). 3. To be aggrieved; to be distressed in mind; அழுதல். (திவா.) 4. To weep, cry; பச்சாத்தாபப்படுதல். எற்றென் றிரங்குவ செய்யற்க (குறள், 655). 5. To repent;
Tamil Lexicon
iraṅku-
5 v.intr.
1. To feel pity;
பரிதபித்தல். சிற்றுயிர்க் கிரங்கிக் காய்சின வாலமுண்டாய் (திருவாச. 6, 50).
2. To condescend; to show grace;
கருணைசெய்தல். அரக்கர்காற்றா தெய்தின னிரங்கல் வேண்டும் (ஞானவா. வைராக். 43).
3. To be aggrieved; to be distressed in mind;
மனமழிதல். இரங்கி நாடொறும் வாய்வெரீஇ (திவ். திருவாய். 6,5,9).
4. To weep, cry;
அழுதல். (திவா.)
5. To repent;
பச்சாத்தாபப்படுதல். எற்றென் றிரங்குவ செய்யற்க (குறள், 655).
6. To roar;
ஒலித்தல். இரங்கில¦ ழருவி (திருவிளை. நாகமெய். 17).
7. To sound, as a yāḷ;
யாழொலித்தல். (திவா.)
iraṅku-
5 v. intr.
1. To speak;
கூறுதல். புலம்பெலரந் தீர்க்குவேமன் னென்றிரங்குபு (கலித். 83).
2. To be absorbed, engrossed;
ஈடுபடுதல். இரங்குங் கூம்பும் (திவ். பெரியாழ். 3, 6, 10).
DSAL