இயக்குதல்
iyakkuthal
செலுத்துதல் ; தொழிற்படுத்துதல் ; பழக்குதல் ; ஒலிப்பித்தல் ; நடத்திவருதல் ; போக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடத்திவருதல். இயக்கக் கடவனாகவும் (S. I. I. i, 79). To conduct; ஒலிப்பித்தல்.கோடுவாய் வைத்துக் கொடுமணியியக்கி (திருமுரு.246). 4. To cause to sound; தொழிற்படுத்துதல். 2. To actuate and influence the movements of, as God prompts all living beings; பழக்குதல். காளையை இயக்குகிறது. (W.) 3. To train or break in, as a bull or a horse; செலுத்துதல்.தோணி யியக்குவான் (நாலடி.136). 1. To cause to go;
Tamil Lexicon
iyakku-
5 v.tr. caus. of இயங்கு-.
1. To cause to go;
செலுத்துதல்.தோணி யியக்குவான் (நாலடி.136).
2. To actuate and influence the movements of, as God prompts all living beings;
தொழிற்படுத்துதல்.
3. To train or break in, as a bull or a horse;
பழக்குதல். காளையை இயக்குகிறது. (W.)
4. To cause to sound;
ஒலிப்பித்தல்.கோடுவாய் வைத்துக் கொடுமணியியக்கி (திருமுரு.246).
iyakku-
5 v. tr. Caus. of இயங்கு-.
To conduct;
நடத்திவருதல். இயக்கக் கடவனாகவும் (S. I. I. i, 79).
DSAL