கயங்குதல்
kayangkuthal
கசங்குதல் ; சோர்தல் ; கலங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கசங்குதல். கயங்கி வாடாதே (அருட்பா, vi, திருவருட்பேறு, 10, பக். 565). 1. To be squeezed in the hand, bruised, mashed; to shrivel; சோர்தல். கயங்காநிலையும் (அருட்பா, திருவருண். 203). 2. To be tired, exhausted; to droop; கலங்குதல். கயங்குநெஞ்சு (திருக்கானத். பு. 4, 5). 3. To be disturbed, as in mind; to be excited;
Tamil Lexicon
kayaṅku-
5 v. intr.
1. To be squeezed in the hand, bruised, mashed; to shrivel;
கசங்குதல். கயங்கி வாடாதே (அருட்பா, vi, திருவருட்பேறு, 10, பக். 565).
2. To be tired, exhausted; to droop;
சோர்தல். கயங்காநிலையும் (அருட்பா, திருவருண். 203).
3. To be disturbed, as in mind; to be excited;
கலங்குதல். கயங்குநெஞ்சு (திருக்கானத். பு. 4, 5).
DSAL