இறங்குதல்
irangkuthal
இழிதல் ; தாழ்தல் ; தங்குதல் ; கீழ்ப்படுதல் ; சரிதல் ; தாழ்வடைதல் ; நிலைகுலைதல் ; நாணுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உட் செல்லுதல். பலகையினுள்ளே ஆணியெல்லாம் இறங்கின. 4. To settle into its place, as a peg in a hole; to be driven home, as a nail; அடியில் தங்குதல். அசுத்த நீர் தெளியும்பொழுது அழுக்கெல்லாம் அடியில் இறங்கி விடுகிறது. 3. To sink to the bottom, as sediment in water; தாழ்வடைதல். அந்தக் குடும்பம் இறங்கிப்போயிற்று. Colloq. 6. To be reduced in circumstances; விஷம் நோய் முதலியன தணிதல். Colloq. 7. To abate, as poison, small-pox and other diseases, which are popularly supposed to pass away from the head, downward, to the extremities; விலைகுறைதல். அரிசி இறங்கியிருக்கிறது. Colloq. 8. To fall or be reduced, as the prices of articles; தாழ்ந்து வணங்குதல். இறங்கிச்சென்றுதொழுமின் (தேவா. 1131, 2). 9. To bow respectfully, show reverence; தொடங்குதல். தருமவழியில் இறங்கியுள்ளான். 2. To commence, begin to act; விட்டுநீங்குதல். அருணோக்க மிறங்காத தாமரைக்க ணெம்பெருமான் (கம்பரா. விராதன். 50). 1. To leave, abandon; நிலைகுலைதல். இறங்கு கண்ணிமையார் (சீவக. 248). 10. To fall from a high state; கரை சேர்தல். கப்பலிலிருந்து பிரயாணிகள் இறங்கினபின்புதான் சாமான் இறங்கும். 2. To disembark, to be unladen; தங்குதல். முதலியார் சென்னையில் சத்திரத்தில் இறங்குவது வழக்கம் 5. To halt; to stay; to encamp, as a company or an army; இழிதல். 1. To descend; to get down, as from a tree; to alight, as from a horse; to fall, as rain; to flow down, as a torrent;
Tamil Lexicon
iṟaṅku-
5 v. intr. [T. K. eṟagu, M. iṟaṅṅu]
1. To descend; to get down, as from a tree; to alight, as from a horse; to fall, as rain; to flow down, as a torrent;
இழிதல்.
2. To disembark, to be unladen;
கரை சேர்தல். கப்பலிலிருந்து பிரயாணிகள் இறங்கினபின்புதான் சாமான் இறங்கும்.
3. To sink to the bottom, as sediment in water;
அடியில் தங்குதல். அசுத்த நீர் தெளியும்பொழுது அழுக்கெல்லாம் அடியில் இறங்கி விடுகிறது.
4. To settle into its place, as a peg in a hole; to be driven home, as a nail;
உட் செல்லுதல். பலகையினுள்ளே ஆணியெல்லாம் இறங்கின.
5. To halt; to stay; to encamp, as a company or an army;
தங்குதல். முதலியார் சென்னையில் சத்திரத்தில் இறங்குவது வழக்கம்
6. To be reduced in circumstances;
தாழ்வடைதல். அந்தக் குடும்பம் இறங்கிப்போயிற்று. Colloq.
7. To abate, as poison, small-pox and other diseases, which are popularly supposed to pass away from the head, downward, to the extremities;
விஷம் நோய் முதலியன தணிதல். Colloq.
8. To fall or be reduced, as the prices of articles;
விலைகுறைதல். அரிசி இறங்கியிருக்கிறது. Colloq.
9. To bow respectfully, show reverence;
தாழ்ந்து வணங்குதல். இறங்கிச்சென்றுதொழுமின் (தேவா. 1131, 2).
10. To fall from a high state;
நிலைகுலைதல். இறங்கு கண்ணிமையார் (சீவக. 248).
iṟaṅku-,
5 v. intr.
1. To leave, abandon;
விட்டுநீங்குதல். அருணோக்க மிறங்காத தாமரைக்க ணெம்பெருமான் (கம்பரா. விராதன். 50).
2. To commence, begin to act;
தொடங்குதல். தருமவழியில் இறங்கியுள்ளான்.
DSAL