இடுகுதல்
idukuthal
ஒடுங்குதல் ; சிறுகுதல் ; சுருங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒடுங்குதல். கண்களை யிடுகக்கொட்டி (சீவக.2086). 1. To shrink, contract; சிறுகுதல். இடுகிடைத்தோகாய் (கம்பரா.சித்திர.19). 2. To become shrivelled or dwindled;
Tamil Lexicon
iṭuku-
5 v.intr.
1. To shrink, contract;
ஒடுங்குதல். கண்களை யிடுகக்கொட்டி (சீவக.2086).
2. To become shrivelled or dwindled;
சிறுகுதல். இடுகிடைத்தோகாய் (கம்பரா.சித்திர.19).
DSAL