இகுதல்
ikuthal
கரைந்து விழுதல் ; தாழ்ந்து விழுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கரைந்துவீழுதல். கான்யாற் றிகுகரை (குறுந்.264). 1. To break, erode; தாழ்ந்து விழுதல். மாரியினிகுதரு..கடுங்கணை (மலைபடு.226). 2. To shower, to descend down, as torrent;
Tamil Lexicon
iku-
6 v.intr.
1. To break, erode;
கரைந்துவீழுதல். கான்யாற் றிகுகரை (குறுந்.264).
2. To shower, to descend down, as torrent;
தாழ்ந்து விழுதல். மாரியினிகுதரு..கடுங்கணை (மலைபடு.226).
DSAL