கடுகுதல்
kadukuthal
விரைதல் ; மிகுதல் ; அணுகுதல் ; குறைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறைதல், உறை கடுகி (குறல், 564). To diminish, grow short; மிகுதல். பசி கடுகுதலும் (இறை. 1, 6). 2. To increase; விரைதல். கால்விசை கடுகக் கடல்கலக் குறுதலின் (மணி. 14, 80). 1. To move fast; to blow hard, as wind;
Tamil Lexicon
கடுகல்.
Na Kadirvelu Pillai Dictionary
kaṭuku-
5. v. intr. கடு3-.
1. To move fast; to blow hard, as wind;
விரைதல். கால்விசை கடுகக் கடல்கலக் குறுதலின் (மணி. 14, 80).
2. To increase;
மிகுதல். பசி கடுகுதலும் (இறை. 1, 6).
kaṭuku-
5 v. intr. prop. கடுகு.
To diminish, grow short;
குறைதல், உறை கடுகி (குறல், 564).
DSAL