இடுங்குதல்
idungkuthal
உள்ளொடுங்குதல் ; சுருங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உள்ளொடுங்குதல். கண்ணிடுங்கி (திவ்.பெரியதி.1,3.4). To shrink, contract;
Tamil Lexicon
iṭuṅku-
5 v.intr. cf. இடுகு-.
To shrink, contract;
உள்ளொடுங்குதல். கண்ணிடுங்கி (திவ்.பெரியதி.1,3.4).
DSAL