Tamil Dictionary 🔍

முடுகுதல்

mudukuthal


விரைந்து செல்லுதல் ; நெருங்குதல் ; வலிமையாதல் ; எதிர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருங்கிவருதல். வெம்மைக்கூற்ற முடுகாதே (தேவா. 116, 7). 2. To become urgent; to come to a head; to throng and surge; வலிமையாதல். (W.) --tr. 3. To be strong; எதிர்தல். (பிங்.) 4. To meet; to advance against; விரைந்து செல்லுதல். முடுகழலின் முந்துறுதல் (பு. வெ. 3, 6). 1. To hasten; to be in haste; to move quickly;

Tamil Lexicon


muṭuku-
5 v. [T. K. miduku M. mudugu.] intr.
1. To hasten; to be in haste; to move quickly;
விரைந்து செல்லுதல். முடுகழலின் முந்துறுதல் (பு. வெ. 3, 6).

2. To become urgent; to come to a head; to throng and surge;
நெருங்கிவருதல். வெம்மைக்கூற்ற முடுகாதே (தேவா. 116, 7).

3. To be strong;
வலிமையாதல். (W.) --tr.

4. To meet; to advance against;
எதிர்தல். (பிங்.)

DSAL


முடுகுதல் - ஒப்புமை - Similar