நெடுகுதல்
nedukuthal
நீளுதல் ; தாமதித்தல் ; சாதல் ; காணாமற்போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காணாமற்போதல். (J.) 3. To run away; to disappear, as things lent or lost; சாதல். (j.) 4. To die; நீளுதல். நெடுகு மூக்க மானும் (தணிகைப்பு. நாட். 116). 1. To extend; to be lengthened; to grow tall , high or long; தாமதித்தல். 2. To be protracted, delayed;
Tamil Lexicon
neṭuku-,
5 v. intr.
1. To extend; to be lengthened; to grow tall , high or long;
நீளுதல். நெடுகு மூக்க மானும் (தணிகைப்பு. நாட். 116).
2. To be protracted, delayed;
தாமதித்தல்.
3. To run away; to disappear, as things lent or lost;
காணாமற்போதல். (J.)
4. To die;
சாதல். (j.)
DSAL