இழுகுதல்
ilukuthal
பூசுதல் ; பரத்தல் ; படிதல் ; தாமதித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாமதித்தல். (J.) பூசுதல். வெண் சுதை யிழுகிய மாடத்து (மணி. 6, 43). 4. To procrastinate, linger; to be tardy; -tr. [K. eḻavu, M. iḻu.] cf. இழிசு-.To daub; to smear, rub over, as mortar; பதல். சீறடி கதுவுந்துக ளிழுகப் பெற்றனன் (உபதேசகா. சூராதி. 73). 3. To settle, as particles of dust; பரத்தல். மழைக்குல மிழுகித் திக்கெலாம் (கம்பரா. இராவணன்வதை. 62). 2. To extend, spread over; வீசுதல். தென்ற லிழுக மெலிந்து (கம்பரா ஊர்தேடு. 174). 1. To waft, blow, as the wind;
Tamil Lexicon
iḻuku-
5 v. intr.
1. To waft, blow, as the wind;
வீசுதல். தென்ற லிழுக மெலிந்து (கம்பரா ஊர்தேடு. 174).
2. To extend, spread over;
பரத்தல். மழைக்குல மிழுகித் திக்கெலாம் (கம்பரா. இராவணன்வதை. 62).
3. To settle, as particles of dust;
பதல். சீறடி கதுவுந்துக ளிழுகப் பெற்றனன் (உபதேசகா. சூராதி. 73).
4. To procrastinate, linger; to be tardy; -tr. [K. eḻavu, M. iḻu.] cf. இழிசு-.To daub; to smear, rub over, as mortar;
தாமதித்தல். (J.) பூசுதல். வெண் சுதை யிழுகிய மாடத்து (மணி. 6, 43).
DSAL