Tamil Dictionary 🔍

இடுக்குதல்

idukkuthal


கவ்வுதல் ; அணைத்தல் ; நெருக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருக்குதல். இடுக்குமரம். (W.) 3. To press or squeeze as between two boards; அணைத்தல். இடுக்குவார் கைப்பிள்ளை (தாயு.பன்மா.6). 2. To take under one's arm; கவ்வுதல். 1. To take between the fingers or toes; to grasp or grip, as with pincers;

Tamil Lexicon


iṭukku-
5 v.tr. [K. idiku, M. idukku.]
1. To take between the fingers or toes; to grasp or grip, as with pincers;
கவ்வுதல்.

2. To take under one's arm;
அணைத்தல். இடுக்குவார் கைப்பிள்ளை (தாயு.பன்மா.6).

3. To press or squeeze as between two boards;
நெருக்குதல். இடுக்குமரம். (W.)

DSAL


இடுக்குதல் - ஒப்புமை - Similar