இறுகுதல்
irukuthal
அழுத்தமாதல் ; கெட்டியாதல் ; உறைதல் ; நெருங்குதல் ; உறுதியாதல் ; நிலைபெறுதல் ; மூர்ச்சிதல் ; மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கெட்டிப்படுதல். 2. To harden, as land dried by the sun or as molten metals when they are cooled; to become dry, as mortar or as clay; முடிச்சு முதலியன நெகிழாது அழுத்தமாதல். (நாலடி. 328.) 1. To become tight, as a knot; உறுதியாதல். இறுக வேண்டும் பாவனை (ஞானவா. வேதாள. 12). 4. To become firm; நெய் முதலியன உறைதல். 3. To thicken, as phlegm; to congeal, as wax; to coagulate; to be clotted, as blood; to solidify; நிலைபெறுதல். அச்சத் திறுகல்நீ (சீவக. 946). 5. To be fixed, to be rooted in; முதிர்ச்சித்தல். இறுகிமெய்ம் மறந்து சோர்ந்தாள் (சீவக. 299) 7. To swoon; நெருங்குதல். வாழை யிறுகு குலமுறுக (மலைபடு. 132). 6. To be rich, luxuriant, as growing corn or as fruitful trees; மரகதக் குற்ற மெட்டனுள் ஒன்று. (சிலப். 14, 184, உரை.) A defect of emeralds, on of eight marakata-k-kuṟṟam, q.v.;
Tamil Lexicon
iṟuku-
5 v. intr. [T. iṟuku, M. iṟuhu, K. iṟuku.]
1. To become tight, as a knot;
முடிச்சு முதலியன நெகிழாது அழுத்தமாதல். (நாலடி. 328.)
2. To harden, as land dried by the sun or as molten metals when they are cooled; to become dry, as mortar or as clay;
கெட்டிப்படுதல்.
3. To thicken, as phlegm; to congeal, as wax; to coagulate; to be clotted, as blood; to solidify;
நெய் முதலியன உறைதல்.
4. To become firm;
உறுதியாதல். இறுக வேண்டும் பாவனை (ஞானவா. வேதாள. 12).
5. To be fixed, to be rooted in;
நிலைபெறுதல். அச்சத் திறுகல்நீ (சீவக. 946).
6. To be rich, luxuriant, as growing corn or as fruitful trees;
நெருங்குதல். வாழை யிறுகு குலமுறுக (மலைபடு. 132).
7. To swoon;
முதிர்ச்சித்தல். இறுகிமெய்ம் மறந்து சோர்ந்தாள் (சீவக. 299)
iṟukutal
n.
A defect of emeralds, on of eight marakata-k-kuṟṟam, q.v.;
மரகதக் குற்ற மெட்டனுள் ஒன்று. (சிலப். 14, 184, உரை.)
DSAL